பள்ளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த எம்பி
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை எம்பி திறந்து வைத்தார்.;
Update: 2024-03-06 08:02 GMT
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் நேற்று (மார்ச் 5) திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, பள்ளியின் தாளாளர் மீரான் மைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.