கோவை அதிமுக வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் அவர்களுக்கு இஸ்லாமியர்கள் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-29 14:55 GMT

அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு 

கோவை கோட்டைமேட்டில் அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் அவர்களுக்கு இஸ்லாமியர்கள் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு.
Tags:    

Similar News