நாதக வேட்பாளர் தர்மபுரி தொகுதியில் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
Update: 2024-03-27 06:23 GMT
வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2:00 மணி அளவில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் 2024 தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா பொன்னிவளவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதனை தருமபுரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலமான சாந்தி ஐஏஎஸ் பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.