நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் பயோடேட்டா

2012ல் இருந்து 2024 வரை - மாவட்ட செயலாளர். நாமக்கல் (தெற்கு) மாவட்டம்.

Update: 2024-03-22 07:22 GMT

 V.S.மாதேஸ்வரன் 

பெயர்: V.S.மாதேஸ்வரன் முகவரி: கொங்கு ராயல் ரெசிடென்சி , VIP நகர், முதலைப்பட்டி, சேலம் ரோடு, நாமக்கல் பெற்றோர்:செல்லப்பன் - வருதம்மாள் பிறந்த தேதி: 21.06.1972 கல்வித்தகுதி: DPCT, ஈரோடு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, தொழில்: விவசாயம் மற்றும் டிரான்ஸ்போர்ட் மனைவி: சுமதி மகன்கள் இரண்டு பேர் அரசியல் அனுபவம்: 1) 2006ல் இருந்து 2011 வரை - சேந்தமங்கலம் ஒன்றிய குழு துணைத்தலைவர். 2) 2016ல் - நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டி கட்சி அனுபவம் 1) 2009 ல் இருந்து 2012 வரை - மாவட்ட அமைப்பாளர் நாமக்கல் (தெற்கு) மாவட்டம். 2) 2012ல் இருந்து 2024 வரை - மாவட்ட செயலாளர். நாமக்கல் (தெற்கு) மாவட்டம். 3) 03.02.2019 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற 2 ஆம் உலக கொங்கு தமிழர் மாநாட்டின் செயலாளராகப் பணியாற்றினார். 4) கொ.ம.தே.க கட்சித்தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். 5) நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தில் 2009 ஆம் ஆண்டிலிருந்து உறுப்பினராக இருந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
Tags:    

Similar News