தேசிய சட்ட தினம் - எஸ்டிபிஐ வழக்கறிஞர்கள் கருத்தரங்கம்
Update: 2023-11-27 05:32 GMT
கருத்தரங்கம்
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு வெள்ளட்டும் மதச்சார்பின்மை வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் தலைமை வகித்தார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.