தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

காவல் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-31 10:08 GMT

ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று "தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி" ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பொழுது, மாவட்டத்தில் உள்ள ஏராளமான காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News