நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கண்டனம் !

நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-05 06:51 GMT

எஸ்டிபிஐ கட்சி தலைவர்

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு தொழிற்சாலை நிர்வாகத்திற்காக செயல்படுகின்றதோ என சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News