நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்

Update: 2024-03-22 03:55 GMT

 நயினார் நாகேந்திரன்

2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் vs பாஜக என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Tags:    

Similar News