நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலக கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலக கூட்டம்.

Update: 2024-05-23 07:00 GMT

 செயலக கூட்டம் 

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயலக கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (மே 22) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கனி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் வார்டு நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News