புதிய நீதிகட்சியின் வேலூர் புறநகர் அம்பேத்கர் பேரவை மாவட்ட இணை செயலாளர் நியமனம்
புதிய நீதி கட்சியின் வேலூர் புறநகர் அம்பேத்கர் பேரவை மாவட்ட இணை செயலாளராக செதுக்கரை அன்புச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-27 10:15 GMT
இணை செயலாளர் நியமனம்
புதிய நீதி கட்சியின் வேலூர் புறநகர் அம்பேத்கர் பேரவை மாவட்ட இணை செயலாளராக செதுக்கரை சின்னதுரை மகன் C. அன்புச்செல்வன் நியமனம் தலைவர் A.C. சண்முகம் பரிந்துரை. வேலூர் மாவட்டம் புறநகர் குடியாத்தம் C. அன்பு செல்வன் இன்று முதல் வேலூர் புறநகர் அம்பேத்கர் பேரவை மாவட்ட இணை செயலாளராக நியமனம் செய்து அக்கட்சியின் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரவீன் குமார் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன் அம்பேத்கர் பேரவை பாராளுமன்ற செயலாளர் நத்தம் ஆர் நாகராஜ் அம்பேத்கர் பேரவை பாராளுமன்ற தலைவர் வெங்கடேசன் ,அம்பேத்கர் பேரவை நகரச் செயலாளர் வேலன் ஆகியோர் நியமன கடிதத்தை வழங்கினர்.
இதனை அடுத்து அவரை கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.