புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு

காந்திபுரத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

Update: 2024-03-05 09:39 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் காந்திபுரம் ஊராட்சியில் அப்பகுதி மக்கள் தங்களது குடிநீர் பிரச்சினை தீர்க்கும் வகையில் எம்எல்ஏ ஜெயசங்கரன்அவர்களிடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு மனு அளித்திருந்த நிலையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 ஆயிரம் மீட்டர் கொள்ளுலர் கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ ஜெய்சங்கரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வி பி சேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரமணி,தகவல் தொழில்நுட்ப பிரிவு மணி, கிளைக் கழகச் செயலாளர்கள் அப்பகுதி உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News