பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள் 1,லட்சத்து 15ஆயிரமி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து திமுக வின் ஆட்சி தான் எப்போதும்;

Update: 2025-02-08 14:41 GMT
இந்த வெற்றியை முதல்வர் ஸ்டாலினுக்கு சமர்பிக்ககிறோம்,உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் முத்துசாமி மற்றும் இந்திய கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட மற்றும் திமுக நிர்வாகிகள் அமைப்புகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் வாக்குச்சாவடி முகவர்களுக்கு நன்றி பத்திரிகையாளர்கள் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்காக அனைத்து பணிகளை ஆற்றுவேன் இதுவரை இல்லாத வகையில் மக்கள் பணியாற்றுவேன் இதுபோன்ற எம்எல்ஏ இல்லாத வகையில் எம்எல்ஏ பணியை மேற்கொள்வேன் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிக்கு சான்றாக இருக்கும் மக்கள் பிரச்சனைகள் நேரில் சந்தித்து கேட்டறிந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது,அந்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் நான் கடந்த 2011ம் ஆண்டு எம்எல்ஏ வார இருந்த பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் எம்எல்ஏ அலுவலகம் கடந்த 10ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை ஆனால் நான் தற்போது எம்எல்ஏ உள்ளதால் நிச்சயமாக சட்டமன்றத் அலுவலக அமைத்து அதன் மூலம் மக்களை தொடர்ந்து சந்திப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன்

Similar News