மாரத்தான்

மராத்தானில் ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர்கள்;

Update: 2025-03-31 02:49 GMT
ஈரோடு திண்டலில் தனியார் அமைப்புகளின் சார்பில், 4ம் ஆண்டாக, செல்போனை ஓரம் வை கிரவுண்டில் கால வை என்ற தலைப்பில் மராத்தான் ஓட்ட பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், நான்கு வயது முதல் 12 வயது வரை என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், 1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்கள், சிறுமியர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Similar News