தமிழகத்தில் மொகரம் பிறை தென்பட்டதால் இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி 1447 வது ஆண்டு நாளை (27-06-25) புத்தாண்டு துவக்கம் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்;
தமிழகத்தில் மொகரம் பிறை தென்பட்டதால் இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி 1447 வது ஆண்டு நாளை (27-06-25) புத்தாண்டு துவக்கம் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் இஸ்லாமியர்களின் ஆண்டின் துவக்கமான மொகரம் மாதத்தின் பிறை இன்று காயல்பட்டினம் பகுதியில் தென்பட்டத்தைத் தொடர்ந்து மொகரம் பிறை ஒன்று நாளை முதல் கடைபிடிக்கப்படுகிறது இஸ்லாமியர்களின் 1447 ஆம் ஆண்டின் முதல் மாதமான மொகரம் மாதம் முதல் நாளை இஸ்லாமியர்களின் புத்தாண்டின் துவக்கமாக கொண்டாடப்படுகிறது இந்த ஜூலை மாதத்தின் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து ஆறாம் தேதி மொஹரத்தை அனுஷ்டிப்பார்கள் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து மொகரம் பிறை ஒன்று நாளை முதல் துவங்குகிறது என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்