நெய்வேலி: பாமக ஆலோசனை கூட்டம்
நெய்வேலியில் பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-03 17:45 GMT
பாமக ஆலோசனை கூட்டம்
கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாமக வடக்குத்து நகர நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கினங்க இன்று நியமனம் கடிதம் வழங்குதல் மற்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வடக்குத்து SPD நகரில் இன்று நடைபெற்றது.