நெய்வேலி: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக அரசு சார்பாக அனைத்து துறை மூலம் வழங்கும் நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் நெய்வேலியில் நடைபெற்றது.

Update: 2024-03-05 17:39 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக அரசு சார்பாக அனைத்து துறை மூலம் வழங்கும் நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி K N T மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tags:    

Similar News