வட சென்னை திமுக வேட்பாளரின் வாகனம் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை

கலாநிதி வீராசாமி வட சென்னை வேட்பாளர் வாகனம் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை.

Update: 2024-04-13 15:25 GMT

பறக்கும் படை சோதனை

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி இன்று காலை பெரம்பூர் தெற்குப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வேட்பாளரின் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News