ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட அளவில் ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 29ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-26 01:39 GMT

ஓய்வூதிய கூட்டம்

தென்காசி மாவட்டம் , தென்காசி மாவட்ட அளவில் வருங்கால வைப்பு நிதி தொழிலாளர் காப்பீட்டுக் கழக உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் சேவை முகாம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பாவூர்சத்திரம் காமராஜர் நகர் ஸ்ரீ வெண்ணிமலை முருகன் கோயில் திருமண மண்டபத்தில் இந்த முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதை தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News