கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு ....
குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-13 11:57 GMT
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் இன்று (ஏப்.13) குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்த மோகன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.