தேனி அருகே அருவியல் குளிக்க ஒரு நாள் இலவசம்
தேனி பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட கும்பக்கரை அருவியில் வருகிற 26 ஆம் தேதி 77 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு இலவசம் என அறிவிப்பு .;
Update: 2024-01-24 09:46 GMT
பைல் படம்
தேனி பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட கும்பக்கரை அருவியில் வருகிற 26 ஆம் தேதி 77 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் அன்று ஒரு நாள் மட்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார் மேலும் நெகிழி குறித்த விழிப்புணர்வு தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜா ஏற்பாடு செய்துள்ளார்