வேளாண் இடுபொருள் சேவை மையம் திறப்பு
வத்தல்குண்டுவில் வேளாண் இடுபொருள் சேவை மையம் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 13:34 GMT
வேளாண் இடுபொருள் மையம் திறப்பு
வத்தலக்குண்டுவில் பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன திட்டத்தில் துவங்கப்பட்ட மலர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வேளாண் இடுபொருள் சேவை மையம் திறப்பு விழா நடந்தது. பொது மேலாளர் சங்கரநாராயணன் திறந்து வைத்தார்.
தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி, மாவட்ட முன்னோடி கனரா வங்கி மேலாளர் அருணாச்சலம், நபார்டு மதுரை மாவட்ட வளர்ச்சி மேலாளர் சத்திபாலன், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டு பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. உமா நன்றி கூறினார்.