வெள்ளியம்பலகார தெருவில் ஆழ்துளை கிணறு திறப்பு
வெள்ளியம்பல கார தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேயர் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-16 15:39 GMT
ஆழ்துளை கிணறு திறப்பு
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.52 வெள்ளியம்பலக்கார தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டியினை மாண்புமிகு மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
அருகில் மண்டலத் தலைவர் திருமதி பாண்டிச்செல்வி அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.பாஸ்கரன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்