காத்திருப்போர் கூடம் திறப்பு
வி.சாத்தமங்கலத்தில் காத்திருப்போர் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
Update: 2024-01-11 14:17 GMT
காத்திருப்போர் கூடம்
கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.சாத்தமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.