சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தேனி மாவட்டத்தில்ல், சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-24 02:25 GMT

சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பில் பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தேனி நேரு சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் திருவருவபடத்திற்கு சிவ சேனா கட்சி மாநில து.தலை குரு ஐயப்பன் தலைமையிலான கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Tags:    

Similar News