வெயிலின் தாக்கத்தால் பக்தர்களின் வருகை குறைவு

பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தரின் வருகை குறைந்துள்ளது.;

Update: 2024-03-19 10:32 GMT
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

  • whatsapp icon
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் இரண்டாம் நாள் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பழனிக்கு பக்தரின் வருகை குறைந்துள்ளது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.
Tags:    

Similar News