பழனி முருகன் கோயிலுக்கு அவகாசம் அளித்து ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

பழனி முருகன் கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

Update: 2024-06-08 11:50 GMT

கிரிவல வீதி

பழனி முருகன் கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரி வீதியை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைப்பதை யாரும் தடுக்கக் கூடாது விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News