பனை விதை நடும் நிகழ்ச்சி

சித்தேரிக் கரையில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-10-29 07:28 GMT

பனை விதைகள் நடும் நிகழ்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் சித்தேரிக் கரையில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் இமானுவேல் சசிகுமார் தலைமை தாங்கினார். சேவை திட்டச் சிறப்பு விருந்தினராக 12 ஆம் வார்டு கவுன்சிலர் சத்தியா பங்கேற்றார். நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் ராமலிங்கம் ராஜேந்திரன் ரோட்டரி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News