கூத்தங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

கூத்தங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.

Update: 2024-03-29 06:01 GMT
தஞ்சாவூர் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் மேலையூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய மகிழ்ச்சிய அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் A.V.K.அசோக்குமார் அவர்கள் உடன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி ஸ்டாலின் மற்றும் பலர் உள்ளனர்
Tags:    

Similar News