பெண்ணாடம்: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

பெண்ணாடம்: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

Update: 2024-07-04 07:27 GMT

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் மற்றும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. ராதாகிருஷ்ணன் MLA தலைமையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நகர, வட்டார, கிளை ஆகிய தலைவர்கள் மற்றும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News