பரமத்திவேலுர் வேர்டு தொண்டு நிறுவன செயலருக்கு சமூக சேவகருகாகான விருது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் வேர்டு தொண்டு நிறுவன செயலருக்கு சமூக சேவகர் விருது வழங்ப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 10:01 GMT
சமூக சேவகர் விருது வழங்கல்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபடும் மகளிர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்நிகழ்சியில் நாமக்கல் மாநிலங்களவை M.P ராஜேஷ்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் வேர்டு தொண்டு நிறுவன செயலர் சிவகாமவல்லிக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது
. இந்நிகழ்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.