கல்விக்காக பள்ளியின் முன்பு காத்திருந்த பெற்றோர்கள் !
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இன்று (ஏப்.22) முதல் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 06:57 GMT
லயோலா கான்வென்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இன்று (ஏப்.22) முதல் வரும் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்காக நேற்று (ஏப்.21) இரவு முதல் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு காத்திருந்தனர். அவர்கள் நேற்று இரவு உணவினை பள்ளியின் முன்பே அமர்ந்து அருந்தினர்.