ஆத்தூர் : அதிமுக வேட்பாளருக்கு ௯ட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து கூட்டணி கட்சி தேமுதிக அதிமுக நிர்வாகிகள் தென்னங்குடி பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதிமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

Update: 2024-04-03 01:52 GMT
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் குமரகுரு ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேமுதிக அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தென்னங்குடி பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டினர் அப்போது திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பதாகவும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் வி பி சேகர் ரஞ்சித் குமார் தேமுதிக ஒன்றிய செயலாளர் பச்சமுத்து உள்ளிட்ட தேமுதிக அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News