பாஸ்போர்ட்டில் மோசடி செய்தவர் கைது

சிவகங்கையை சேர்ந்த சராபத் அலி பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து கோலாலம்பூரில் திருச்சி வந்தநிலையில், சோதனையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-02-20 15:34 GMT

சிவகங்கையை சேர்ந்த சராபத் அலி பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து கோலாலம்பூரில் திருச்சி வந்தநிலையில், சோதனையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார். 

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த சராபத் அலி (44) என்பவர் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News