சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சி
நெல்லையில் சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-13 06:54 GMT
பட்டா வழங்கல்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் இன்று (மார்ச் 13) சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சிறப்பு பட்டாக்களை வழங்கினர். இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப்,மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.