நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

திண்டுக்கல் தோமையார் புரம் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-28 09:37 GMT

படுகாயம் 

திண்டுக்கல் தோமையார் புரம் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் திண்டுக்கல் தோமையார் புரம் அருகே வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடந்து சென்ற கேரளா வாலிபர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி வாலிபர் படுகாயம்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து சம்பவ இடத்தில் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News