கலப்பட வெள்ளம் விற்பனை செய்தவருக்கு அபராதம்

திண்டுக்கல் பாளையம் பகுதியில் 2023ல் கலப்பட வெல்லம் விற்பனை செய்ததாக திண்டுக்கல் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்தனர்.;

Update: 2024-06-23 10:49 GMT
கலப்பட வெள்ளம் விற்பனை செய்தவருக்கு அபராதம்

கைது

  • whatsapp icon
திண்டுக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுராமன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். 2023ல் கலப்பட வெல்லம் விற்பனை செய்ததாக திண்டுக்கல் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்தனர். வழக்கு வேடசந்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வாஞ்சிநாதன், பொன்னுராமனுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News