குளிர்ச்சியான சீதோசன நிலையால் மக்கள் மகிழ்ச்சி
வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 13:35 GMT
குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை, ஆவரங்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் லேசான தூறலுடன் குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்பட்டது.
இதனால் மதிய நேரத்தில் வழக்கமாக வெயில் அதிகமாக இருக்கும் ,சூழலில் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்...