பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் வாக்களித்தார்
பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் வாக்களித்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 11:57 GMT
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.