மாவட்ட ஆட்சியரிடம் 41வது வார்டு சங்க நிர்வாகிகள் மனு
மாவட்ட ஆட்சியரிடம் 41வது வார்டு சங்க நிர்வாகிகள் மனு
Update: 2024-06-20 05:16 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜூன் 19) 41வது வார்டு பயோனியர் குமாரசாமி நகர் நல சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் அப்பகுதியில் அடிப்படை தேவையான சாலை வசதி வேண்டும், வேய்ந்தான்குளத்திற்கு மழை நீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யவும், வரும் மழைக்காலத்திற்கு முன்பே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.