சங்ககிரியில் இலவச வேஷ்டி,சேலை வழங்கல்
சங்ககிரியில் முதியோர் உதவித்தொகை பெறுபவருக்கு இலவச வேஷ்டி,சேலை பணி தொடங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 12:44 GMT
இலவச வேஷ்டி சேலை வழங்கல்
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முதியோர் உதவித்தொகை பெறுவர்களுக்கு தை பொங்கல்திருநாளையொட்டி இலவச வேஷ்டி, சேலைகள் அனுப்பும் பணிகள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.