குடவாசல் பகுதியில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மனு
குடவாசல் பேரூர் பகுதியில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 15:51 GMT
மனு அளித்தவர்கள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடவாசல் பேரூர் பகுதியில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கம் மாவட்ட தலைவர் மாலதி தலைமையில் குடவாசல் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.