வடமதுரையில் பைக்கை குறுக்கே நிறுத்தி மறியல்
வடமதுரையில் பைக்கை குறுக்கே நிறுத்தி மறியல் ஈடுப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 13:08 GMT
கோப்பு படம்
வடமதுரை ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் வசிப்பவர் வெங்கடேஷன் 42. இவரது வீடு அருகே உள்ள கடைக்காரர்கள் ரோடு வரை கடையை நீட்டித்து வைத்துள்ளனர்.பேரூராட்சி அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை இல்லை என்பதால் வேடசந்துார் வடமதுரை ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் டூவிலைரை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டார்.
இருநாட்களில் தீர்வு காண்பதாக கடைக்காரர்கள் கூறியதை தொடர்ந்து சென்றார். வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.