மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்;

Update: 2024-03-10 13:54 GMT

மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை மூலம் எட்டை மடைப்பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்போடு 40 மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் எட்டிமடை பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனர் சேன்யோகுமார், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News