செய்யாறு நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-03-07 04:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் அனுமதி இன்றி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் தலைமையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளில் இருந்து 95 கிலோ எடையுள்ள 60 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 13000 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News