உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
விழிப்புணர்வு பேரணி பலர் பங்கேற்றனர்;
Update: 2023-12-02 01:42 GMT
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர்-1 ஆம் தேதியை முன்னிட்டு, உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்றல், ஆட்டோ விழிப்புணர்வு ஒட்டுதல், விழிப்புணர்வு மனித சங்கிலி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்