உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு.
அலுவலர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வ் உறுதிமொழி ஏற்று கொண்டனர்;
Update: 2023-12-02 02:14 GMT
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கிருத்திகா, விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனக ராணி, துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார், திட்ட இயக்குனர் வரலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்...