திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 09:03 GMT
உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று(09.02.2024) காலை 11.00 மணிக்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்க இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, உதவி ஆணையர் பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.