பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நடுவீரப்பட்டு மலை பகுதிகளில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-03-31 12:46 GMT
வாக்கு சேகரிப்பு
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நடுவீரப்பட்டு மலை பகுதிகளில் மக்களை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தங்கர் பச்சான் இன்று ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News