முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதிக்கு பாமக மாவட்ட செயலாளர் வாழ்த்து

பழங்குடியின பெண் நீதிபதிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 02:04 GMT

மாவட்ட செயலாளர் ஜெகன்

பழங்குடியின இளம்பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சாதனை படைத்துள்ள, ஶ்ரீ பதி, யின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதி அவர்கள் பிரசவத்திற்கு அடுத்த நாளே ஜவ்வாது மலையிலிருந்து சென்னை சென்று நீதிபதிகளுக்கான தேர்வை எழுதியுள்ளார் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News