குறிஞ்சிப்பாடியில் பாமக செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடியில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-11 05:53 GMT

செயற்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்‌. முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News